Wednesday, 19 June 2013

ஆன்மீக-ஆயுர்வேத தவறுகள்

அபிஷேகத்துக்கு – நாட்டு பசுவின் பால் & தயிர் 
தீபத்துக்கு – நாட்டு பசுவின் நெய் 
திருநீறு – நாட்டு பசு சாணத்தின் பஸ்பம் 

கோவிலில் நாட்டு பசுவின் பொருட்களைத்தான் பயன்படுத்தவேண்டும். நாட்டு பசுக்கள் தான் பசுக்கள். சீமை மாடுகள், பன்றிகளை போன்றவை. அதை தெய்வ வழிபாட்டுக்கு-கிரக பிரவேசம் போன்றவற்றிற்கு பயன்படுத்தவது மிகபெரிய பாவம்!

ஆயுர்வேத சித்த மருந்துகள் சாப்பிடும்போது நாட்டு பசுவின் பொருட்களே பயன்படுத்த வேண்டும்.

ஆயுர்வேதம்-ஆகம சாஸ்திரங்கள் எழுதப்பட்ட காலத்தில் நாட்டு பசுக்களே இருந்தன. வேத-சாஸ்திரங்களில் பசுக்கள் என்றாலே நாட்டு பசுக்கள் மட்டுமே.

Scientific Name:
நாட்டு பசுக்கள் - Bos “Indicus”
சீமை பசுக்கள் - Bos “Taurus”
பசுக்கள் போல தோற்றமளிக்கும் அனைத்தும் பசுவல்ல!!




No comments:

Post a Comment