Wednesday, 19 June 2013

பசுவின் கேள்விக்கு பதில்??

என் கன்றுக்காக நான் சுரந்த தாய்ப்பாலை, நீ பிறந்தது முதல் இறக்கும் வரை உனக்கும் கொடுக்கிறேனே! நீயும் என் மகன் அல்லவா..??
என்னை கொல்ல கடத்தி செல்கிறார்கள்..
வேடிக்கை பார்க்கிறாயே..! தடுக்க மாட்டாயா..??



No comments:

Post a Comment