Wednesday, 19 June 2013

நாட்டு பசுக்களை காப்பதற்கான செயல்திட்டம்



உருவாக்கல்:
 நாட்டு பசுக்களின் நன்மையையும் சீமை பசுக்களின் தீமையையும், நாட்டு பசுக்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை உருவாக்கல். கோசாலைகள் ஆரம்பிக்க லாபகரமாக நடத்த வழிகாட்டல்.

காத்தல்: 
நாட்டு பசுவில் இருந்து பெறப்படும் பால், மருந்து மற்றும் விவசாய பொருட்களின் சந்தையை விரிவுபடுத்தி பசு பராமரிப்பின் வருமானத்தை பெருக்குதல். இதன் மூலம் விவசாயிகள் பசுக்களை விற்காமல் காத்தல். நாட்டு பசு ரகங்களை விந்து வங்கி-பூச்சி காளைகள் மூலம் காத்தல்.


அழித்தல்: 

நாட்டு பசுக்களின் இடத்தை அடைத்து கொண்டு பசு பராமரிப்பை நஷ்டபடுத்தி தேசத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்கு மூல காரணமாக அந்நிய சக்திகளின் ஏஜெண்டான சீமை மாடுகளை (பன்றிகளை) களை எடுத்தல். பசுக்களை கொல்ல வாங்கி செல்வோரை தடுத்தல். சட்ட-சமூக-வணிக ரீதியான இடையூறுகளை கொடுத்து நஷ்டபடுத்தி அழித்தல்.



No comments:

Post a Comment